காலையில் ஓட்ஸ் சாப்பிடுவதால் இதய நோய்கள் குறையும்

59பார்த்தது
காலையில் ஓட்ஸ் சாப்பிடுவதால் இதய நோய்கள் குறையும்
ஓட்ஸ் என்பது ஆரோக்கியமான உணவு என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அதன் தரத்தையும அளவையும் பொறுத்துதான் அந்த ஆரோக்கியத்தைக் கணிக்க முடியும். தினமும் காலை 30 கிராம் அளவு ஓட்ஸ் சாப்பிடுவது நல்லது. இதனால், ஓட்ஸில் உள்ள நார்ச்சத்தில் லிப்பிட் கொழுப்பை குறைக்கும். ரத்தத்தில் உள்ள சர்க்கரையை சீராக்கும், குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும், இதய நோய்களைத் தடுக்கும், மன அழுத்தத்தை அண்ட விடாது, நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கும்.

தொடர்புடைய செய்தி