நடிகரை பளார் பளார் என அறைந்த பெண்.. வீடியோ

67பார்த்தது
'லவ் ரெட்டி' என்ற திரைப்படத்தின் படக்குழுவினர் தியேட்டரில் விசிட் அடித்த போது படம் முடிந்த பின்னர் பெண் ஒருவர் நடிகர் என்.டி.ராமசாமியை சரமாரியாக தாக்கினார். படத்தில் காதலிக்கும் ஜோடியை நடிகர் என்.டி.ராமசாமி பிரிப்பது போல் கதாபாத்திரம் அமைந்திருக்கும். இந்த காட்சியால் ஆத்திரமடைந்த படம் பார்த்த பெண், திடீரென எழுந்து வந்து, நடிகரை கடுமையாக தாக்கினார். அதிர்ச்சியடைந்த படக்குழுவினர் அவரை விலக்கிவிட்டு தடுத்தனர்.

தொடர்புடைய செய்தி