பிரசவித்த பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள்; கனிமொழி எம்பி

64பார்த்தது
கர்ப்பிணி தாய்மார்களுக்கான புதிய அல்ட்ராசோனோகிராம் (USG Machine) சேவையினை துவக்கி வைத்தல் மற்றும் கற்பிணி பெண்கள் மற்றும் பிரசவித்த பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தூத்துக்குடி அருகே, புதுக்கோட்டையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்றது.

இந்த விழாவை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தொடங்கி வைத்தார்.

தொடர்புடைய செய்தி