தூத்துக்குடியில் தமிழ்நாடு பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் பேசும்போது தமிழகத்தில் அதிகரித்து வரும் போதைப் பொருள் நடமாட்டத்தால் எங்கு பார்த்தாலும் பாலியல் தொல்லைகள் அதிகரித்து வருவதாகவும் திமுகவினர் நடத்தும் பள்ளிகளில் ஹிந்தி தான் கற்றுக் கொடுக்கிறார்கள் தமிழ்நாடு பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்