திண்டுக்கல் - Dindigul

வடமதுரை: வழிப்பறியில் ஈடுபட்ட நபர் கைது

வடமதுரை: வழிப்பறியில் ஈடுபட்ட நபர் கைது

திண்டுக்கல், வடமதுரை காவல் நிலைய ஆய்வாளர் கண்ணன், சார்பு ஆய்வாளர்கள் பாண்டியன் மற்றும் சித்திக் மற்றும் காவலர்கள் நிலைய எல்லைக்கு உட்பட்ட அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த நபரை பிடித்து விசாரணை மேற்கொண்ட போது அவர் சாணார்பட்டி, V. S. கோட்டை பகுதியை சேர்ந்த வெள்ளைச்சாமி என்றும் இவர் மீது வடமதுரை உள்ளிட்ட காவல் நிலையங்களில் வழிப்பறி வழக்குகள் உள்ளன என்பதும் தெரிய வந்ததை தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து வேடசந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

வீடியோஸ்


திண்டுக்கல்