இந்த மாசாலாப் பொருள் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கும்

67பார்த்தது
ஆயுர்வேத மருத்துவத்தில் மசாலா பொருட்கள் மருத்துவ குணங்கள் நிறைந்ததாக கருதப்படுகிறது. அதில் ஒரு சக்தி வாய்ந்த பொருள்தான் ஜாதிக்காய். ஜாதிக்காயில் பல மருத்துவ குணங்கள் உள்ளன. இது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும், வைரஸ்கள், பாக்டீரியாக்களில் இருந்து உடலை பாதுகாக்கவும் உதவுகிறது. கணையத்தின் செயல்பாட்டை மேம்படுத்தி சர்க்கரையை கட்டுக்குள் வைக்கிறது. இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துவதால் இதய ஆரோக்கியமும் மேம்படுகிறது.

தொடர்புடைய செய்தி