இந்த உருளைக்கிழங்கு உயிரையே பறிக்கலாம்..! உஷார்

68பார்த்தது
இந்த உருளைக்கிழங்கு உயிரையே பறிக்கலாம்..! உஷார்
முளைவிட்ட உருளைக்கிழங்கை உட்கொள்வதால் உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய பாதிப்புகள் உண்டாகிறது. இதய பாதிப்புகள் முதல் வயிற்று கோளாறுகள், நரம்பு மண்டல பிரச்சனைகள் போன்றவை ஏற்படலாம். மிக தீவிர நிலையில் உயிரிழக்கும் அபாயமும் இதனால் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பிறப்பு குறைபாட்டுக்கான அபாயமும் அதிகரிக்கின்றன. உருளைக்கிழங்கு முற்றிலும் வறண்டு, நல்ல நிலையில் இருப்பதை உறுதி செய்து, குளிச்சியான, இருட்டான இடத்தில் சேமித்து வைத்தால் முளைவிடுவதை தவிர்க்கலாம்.

தொடர்புடைய செய்தி