சிறுநீரக ஆரோக்கியத்திற்கு இந்த ஒரு பழம் போதும்

61பார்த்தது
சிறுநீரக ஆரோக்கியத்திற்கு இந்த ஒரு பழம் போதும்
கோடை காலத்தில் ஏற்படும் சிறுநீர் தொடர்பான பிரச்சனைகளை சரிசெய்யவும், சிறுநீரக ஆரோக்கியம் மேம்படுவதற்கும் தர்பூசணி பழத்தை எடுத்துக் கொள்ளலாம் என ஊட்டச்சத்து நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். இது 92% தண்ணீரைக் கொண்ட பழமாகும். இதில் அதிக அளவு வைட்டமின் ஏ, பி6, சி, பொட்டாசியம், மெக்னீசியம், இரும்பு, பாஸ்பரஸ், ஃபோலேட், கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. தர்பூசணி பழங்கள் உடலில் இருந்து நச்சுக்களை நீக்கி, சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

தொடர்புடைய செய்தி