அதிமுக ஆட்சியில் இருந்திருந்தா நாம இந்தியில் தான் பேசியிருப்போம்

73பார்த்தது
இன்றைய தேதியில் திமுகவுக்கு பதிலாக அதிமுக ஆட்சியில் இருந்திருந்தால் நாம் அனைவரும் இந்தியில் பேசி கொண்டிருக்கும் நிலை தான் இருந்திருக்கும் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். "மாநில அரசின் உரிமைகளை ஆட்சியில் இருந்த போது அதிமுக விட்டு கொடுத்தது என்பதை மக்கள் உணர வேண்டும். இதையெல்லாம் எதிர்த்து கேள்வி கேட்கக்கூடிய ஒரே தலைவர் நமது முதல்வர் ஸ்டாலின் தான்” என்றார்.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி