இந்திய இளைஞர்கள் அதிகம் உயிரிழப்பது இதனால்தான்

74பார்த்தது
இந்திய இளைஞர்கள் அதிகம் உயிரிழப்பது இதனால்தான்
இந்தியாவில் இளைஞர்கள் அதிக அளவில் உயிரிழக்க காரணமானது எவை என்பது தொடர்பான புள்ளி விவரங்கள் வெளியாகியுள்ளன. அதன் படி, இந்தியாவில் சாலை விபத்துக்களால் 38 சதவீத இளைஞர்கள் உயிரிழப்பது தெரியவந்துள்ளது. இதேபோல் தற்கொலையால் 16 சதவீத இளைஞர்கள் உயிரிழப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றனர். மேலும், 9 சதவீதம் பேர் இதய ரத்தக்குழாய் பாதிப்புகளால் உயிரிழப்பதும், 7 சதவீதம் பேர் செரிமான நோய்களால் உயிரிழப்பதும் தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்தி