“இதனால் தான் புகை பழக்கத்திற்கு அடிமையானேன்” - நடிகை ஓபன் டாக்

568பார்த்தது
“இதனால் தான் புகை பழக்கத்திற்கு அடிமையானேன்” - நடிகை ஓபன் டாக்
பாலிவுட் கதாநாயகி வித்யா பாலன், தான் நடித்த 'டர்ட்டி பிக்சர்' படத்தின் மூலம் தான் சிகரெட் பழக்கத்திற்கு அடிமையானதாக கூறியுள்ளார். "அந்த படத்தில் சிகரெட் பிடிக்கும் காட்சிகளை அதிகம் செய்ததால் தான் சிகரெட் பழக்கத்திற்கு ஆளாகினேன். அந்தப் படத்துக்குப் பிறகும் ஒரு நாளைக்கு 2, 3 சிகரெட் பிடிக்கிறேன். கல்லூரி காலங்களில் பேருந்து நிறுத்தங்களில் புகைபிடிப்பவர்கள் அருகில் அமர்ந்து இருப்பேன். ஏனென்றால் அந்த வாசனை எனக்கு மிகவும் பிடிக்கும்" என்றார்.

தொடர்புடைய செய்தி