ரீ ரிலீஸ் ஆகிறதா ‘இந்தியன்’ படம்?

82பார்த்தது
ரீ ரிலீஸ் ஆகிறதா ‘இந்தியன்’ படம்?
‘கில்லி’ படம் ரீ ரிலீஸ் ஆகி மிகப்பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து, பல வெற்றி படங்களையும் ரீ-ரிலீஸ் செய்ய தயாரிப்பு நிறுவனங்கள் திட்டம் தீட்டி வருகின்றனர். அந்த வகையில் ‘இந்தியன் 2’ திரைப்படம் வருகிற ஜூன் மாதம் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில், மே மாதம் இந்த படத்தின் முதல் பாகத்தை ரீ-ரிலீஸ் செய்ய சூர்யா மூவிஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி