TN BUDGET: மெசேஜ் மூலம் பொதுமக்களுக்கு தமிழக பட்ஜெட் தகவல்

59பார்த்தது
TN BUDGET: மெசேஜ் மூலம் பொதுமக்களுக்கு தமிழக பட்ஜெட் தகவல்
தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தமிழக பட்ஜெட்டை சட்டமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார். கலைஞரின் கனவு இல்ல திட்டத்தில் ஒரு லட்சம் புதிய வீடுகள் கட்டப்படும், புதிதாக 10,000 மகளிர் சுய உதவிக்குழுக்கள் அமைக்கப்படும் என பல முக்கிய அறிவிப்புகளை அமைச்சர் வெளியிட்டார். தமிழ்நாடு பட்ஜெட்டை பொதுமக்களும் அறிந்துகொள்ளும் வகையில், பொதுமக்களின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி வாயிலாகவழியாக பட்ஜெட் குறித்த விவரங்களை தமிழக அரசு அனுப்பி வருகிறது.

தொடர்புடைய செய்தி