சமந்தா விவாகரத்திற்கு இதுதான் காரணம் - அமைச்சர் பரபரப்பு தகவல்

69பார்த்தது
தெலங்கானா முன்னாள் அமைச்சர் KTR மீது அமைச்சர் கொண்ட சுரேகா மீண்டும் பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். சமந்தாவை தன்னிடம் அனுப்ப வேண்டும் என்று KTR கேட்டுள்ளார். நாகார்ஜுனாவும் இதற்காக சமந்தாவை வற்புறுத்தியுள்ளார். அதற்கு சமந்தா சம்மதிக்கவில்லை. இதன் காரணமாகவே சமந்தா, நாகசைதன்யாவை விவாகரத்து செய்துள்ளார். சமந்தா - நாகசைதன்யா விவாகரத்திற்கு KTR தான் முக்கிய காரணம் என பரபரப்பு குற்றச்சாட்டை அவர் முன்வைத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி