ரஜினி போட்ட குத்தாட்டத்திற்கு இது தான் காரணம்..

53பார்த்தது
பணக்கார வீட்டு கல்யாணம் என்பதால் ரஜினி அங்கு நடனமாடி இருக்கிறார் என கூறுகின்றனர். ஆனால் அதில் உண்மையில்லை என பத்திரிகையாளர் செய்யாறு பாலு கூறியுள்ளார். “முகேஷ் அம்பானி ரஜினிகாந்த்தின் தீவிரமான ரசிகர். முன்னதாக முகேஷ் அம்பானியின் மனைவி மும்பையில் ஒரு கலாசார மையத்தை தொடங்கினார். அந்த விழாவில் ரஜினிகாந்த் கலந்துகொண்டார். அப்போது, முகேஷ் அம்பானி யார் பக்கத்திலும் அமராமல் ரஜினியின் அருகில் அமர்ந்தார். அந்த அளவுக்கு ரஜினி மீது அன்பு அதிகம். அந்த அன்பின் வெளிப்பாடுதான் ரஜினி போட்ட குத்தாட்டம்" என்றார்.

தொடர்புடைய செய்தி