வாக்கு சதவிகிதம் குறைய இதுதான் காரணம் - மாநகராட்சி ஆணையர்

58பார்த்தது
வாக்கு சதவிகிதம் குறைய இதுதான் காரணம் - மாநகராட்சி ஆணையர்
தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் நேற்று (ஏப்ரல் 19) நடைபெற்றது. இதில், குறைந்த அளவே வாக்குப்பதிவு நடந்திருப்பதாக தகவல் வெளியானது. இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், “தேர்தல் ஆணையம் அதிகளவில் விழிப்புணர்வு ஏற்பாடுகள் செய்தது. புறநகர் பகுதிகளில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர். இருந்தபோதிலும், நகர்ப்புறத்தில் இருக்கும் மக்கள் வாக்களிக்க ஆர்வம் காட்டாததே வாக்கு சதவிகிதம் குறைவுக்கு காரணம்” என்றார்.

தொடர்புடைய செய்தி