சைபர் தாக்குதல்களுக்கு இதுவே முக்கிய காரணம்

85பார்த்தது
சைபர் தாக்குதல்களுக்கு இதுவே முக்கிய காரணம்
ஆன்லைன் மோசடிகள் குறித்து அரசுகள் எவ்வளவோ விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தாலும், சைபர் தாக்குதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. செக் பாயின்ட் சாப்ட்வேர் டெக்னாலஜிஸ் லிமிடெட் நிறுவனம் இது குறித்து ஆய்வு நடத்தியது. கடினமான பாஸ்வேர்ட் உள்ளிடப்படாததே இத்தகைய நிலைக்கு முக்கியக் காரணம் என தெரிவித்துள்ளது. சுமார் 34 லட்சம் கணக்குகளில் பொதுவான பாஸ்வேர்டுகள் இருப்பது கண்டறியப்பட்டது. பலர் 1234, 1111, 0000, 1212, 7777, 1004, 2000, 4444, 2222, 6969 போன்ற பாஸ்வேர்டுகளையே தேர்வு செய்கிறார்கள்.

தொடர்புடைய செய்தி