கோவேக்ஸின் தடுப்பூசியிலும் பக்க விளைவுகள் இருக்கு?

21697பார்த்தது
கோவேக்ஸின் தடுப்பூசியிலும் பக்க விளைவுகள் இருக்கு?
பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவேக்ஸின் தடுப்பூசியிலும் பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. சுமார் ஓராண்டாக, ஆயிரத்து 24 பேரிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், அவர்களுக்கு சுவாசக் குழாய் தொற்று, நரம்பு மண்டல பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டது தெரியவந்துள்ளது. குறிப்பாக பதின்ம வயதைச் சேர்ந்தவர்களிடம் இந்த பாதிப்புகள் அதிக அளவில் காணப்பட்டதாக அந்த ஆய்வு அவறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி