நாய்களை சுட்டுத் தள்ளிய காவல் அதிகாரி (அதிர்ச்சி வீடியோ)

85பார்த்தது
அமெரிக்காவில் காவல் அதிகாரி ஒருவர் நாய்களை சுட்டு தள்ளும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில் நாய்கள் உயிரிழந்தன. புதன்கிழமை பிலடெல்பியாவின் மான்டுவா பகுதியில் உள்ள தெருவில் 53 வயதுடைய நபரை நான்கு நாய்கள் கண்மூடித்தனமாக தாக்கின. அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் நாய்களை விரட்ட முயன்றனர். ஆனால் நிலைமை கை மீறியதால், காவல் அதிகாரி நாய்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

தொடர்புடைய செய்தி