ஐபிஎல் வரலாற்றில் இதுவே முதல் முறை

70பார்த்தது
ஐபிஎல் வரலாற்றில் இதுவே முதல் முறை
ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் நாளை (மே 25) மோதுகின்றன. ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாக அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர்கள் இறுதிப்போட்டியில் களம் காண்கின்றனர். பேட் கம்மின்ஸை ஹைதராபாத் 20.50 கோடிக்கும், ஸ்டார்க்கை கேகேஆர் ரூ.24.75 கோடிக்கும் ஏலத்தில் வாங்கியது. இந்த இருவரும் ஐபிஎல் ஏலத்தில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி