ராகி சாப்பிட்டால் தைராய்டு வருமா?

72பார்த்தது
ராகி சாப்பிட்டால் தைராய்டு வருமா?
ராகி சாப்பிடுவதால் உடலானது ஐயோடினை எடுத்துகொள்ளும் செயல்பாட்டில் பாதிப்பை சந்திக்கலாம் என்று கூறப்படுகிறது. ராகியில் ஆண்டி ஆக்ஸிடண்ட் உள்ளதால் இதில் இருக்கும் சத்துகள், தைராய்டு ஹார்மோன்களை சீராக்க உதவுகிறது. ராகியை வாரத்திற்கு இரண்டு முறை சாப்பிடலாம். குறிப்பாக இதை நன்றாக ஊறவைக்க வேண்டும். ஏற்கனவே தைராய்டு பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே ராகியை எடுத்துக் கொள்ள வேண்டும்.

தொடர்புடைய செய்தி