மீம்ஸ்-ல் வைரலான 'கபோசு' நாய் உயிரிழப்பு

55பார்த்தது
மீம்ஸ்-ல் வைரலான 'கபோசு' நாய் உயிரிழப்பு
சமூக வலைத்தளங்களில் மீம்ஸ் மூலம் பிரலமனமான ஜப்பான் நாட்டைச் சேர்ந்த 'கபோசு' நாய் நேற்று (மே 25) உயிரிழந்ததாக உரிமையாளர் தெரிவித்துள்ளார். கடந்த சில வருடங்களாக கபோசு உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்துள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டில் பித்தப்பை மற்றும் கல்லீரலில் வீக்கம் ஏற்பட்டது. பின்னர் புற்றுநோயின் வகை கண்டறியப்பட்டதாக அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி