திருத்துறைப்பூண்டி - Thiruthuraipoondi

மன்னார்குடி அருகே திறப்பு விழாவில் பங்கேற்ற அமைச்சர் ராஜா

மன்னார்குடி அருகே லாரி சங்க அலுவலகத்தை திறந்து வைத்த அமைச்சர் டி. ஆர். பி. ராஜா திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மேல பாலம் அருகே இயங்கி வந்த லாரி சங்க அலுவலகம் மாற்றும் லாரி நிறுத்தும் இடம் மன்னார்குடியில் ராமாபுரம் பகுதிக்கு மாற்றப்பட்ட்டது. அங்கு கட்டி முடிக்கப்பட்ட சங்க அலுவலகம் மாற்றும் லாரி நிறுத்தும் இடத்தை தமிழக தொழிற்துறை அமைச்சர் டி. ஆர். பி. ராஜா ரிப்பான் வெட்டி திறந்து வைத்தார். மேலும் சாங்கத்தின் தலைவர் செயலாளர் உள்ளிட்ட புதிய நிறுவாகிகள் பதவியேற்பு விழாவும் நடைபெற்றது. இதில் லாரி உரிமையாளர்கள் லாரி ஓட்டுநர்கள் சங்க உறுப்பினர்கள் பங்கேற்றனர்.