அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் 53 ஆம் ஆண்டு தொடக்க விழா திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும் நன்னிலம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான ஆர் காமராஜ் பங்கேற்று கட்சி அலுவலகத்திலிருந்து ஊர்வலமாக வந்தனர் பின்னர் முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா திரு உருவ சிலைகளுக்கு மாலை அணிவித்தும் மலர்தூதியும் மரியாதை செலுத்தினர் எதனைத் தொடர்ந்து கட்சி தொண்டர்கள் பொது மக்களுக்கு முன்னாள் அமைச்சர் ஆர் காமராஜ் இனிப்புகளை வழங்கி சிறப்பாக கொண்டாடினர்.