திருவிளக்கு பூஜை நடைபெற்றது

78பார்த்தது
திருவிளக்கு பூஜை நடைபெற்றது
காத்தாயி அம்மன் ஆலயத்தில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது ஏராளமான பங்கேற்றனர்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருள்மிகு காத்தாயி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது இந்த ஆலயத்தில்.
திருவிளக்கு பூஜை நடைபெற்றது அப்பகுதியில் உள்ள பெண்கள் ஏராளமானோர் குத்துவிளக்குடன் குத்து விளக்குக்கு சிறப்பு பூஜைகள் வர வைக்கப்பட்டு.

சிறப்பு பூஜை நடைபெற்றது இதில் உலக நன்மை வண்டியில் விவசாயம் செழிக்க வேண்டிய உலக பொதுமக்கள் நோய் வடியின்றி வாழ வேண்டியும் குழந்தை வரம் இல்லாதவர்களுக்கு குழந்தை வரம் வேண்டியும்.
சிறப்பு பூஜை நடைபெற்றது இந்த நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள் பக்தர்கள் கலந்து கொண்டு அருள்மிகு ஸ்ரீ காத்தாயி அம்மன் ஆலயத்தில் திருவிளக்கு பூஜை வெகு விமர்சையாக நடைபெற்றது ஏராளமான கலந்துகொண்டு திருவேற்கப் பகுதியில் பங்கெடுத்தனர்.

தொடர்புடைய செய்தி