விஜய் கட்சி சார்பில் பள்ளி உபகரணங்கள் வழங்கப்பட்டது

55பார்த்தது
தமிழக வெற்றி கழகம் சார்பில் தேசிய உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு நலத்த தகுதிகள்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அகர ஆனைக்கால் பகுதியைச் சேர்ந்த தேசிய உதவி பெறும் துவக்க பள்ளியில் தமிழக வெற்றிக்கழகம் விஜய் கட்சி சார்பில் இன்று வறுமை ஒழிப்பு நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.

தமிழக அரசு காலை உணவுத் திட்டத்தை துவங்கி பள்ளி மாணவ மாணவிகளை பல்வேறு வகையில் ஊக்கிவிக்கும் வகையிலும் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு அனைத்து பள்ளிகளிலும் காலை உணவு திட்டம் தொடர்ந்து நடைபெற்று.

வரும் நிலையில் அதன் தொடர்ச்சியாக திருத்துறைப்பூண்டியில் விஜய் மக்கள் இயக்கம் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் அகரமான கால் உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் நகர செயலாளர் பாரதி அவர்கள் தலைமையில் ஒன்றிய செயலாளர் நகர செயலாளர் கிளை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பள்ளி உபகரணங்கள் வழங்கி சிறப்பித்தனர்.

தொடர்புடைய செய்தி