சிஐடியூசி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

78பார்த்தது
சிஐடியூசி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
மன்னார்குடி சிஐடியு அலுவலகத்தில் இன்று 09. 06. 24 மாலை 6. 00 மணிக்கு மன்னார்குடி நகராட்சி தனியார் ஒப்பந்த தூய்மை பணியாளர் சங்க நிர்வாகிகள் கூட்டம் சிஐடியு மாவட்ட துணை தலைவர் தோழர் ஜி. ரகுபதி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் நகராட்சி தூய்மை பணியாளர் சங்கத்தின் தலைவர் தோழர்
எம். வினோத்குமார் அவர்கள் சிஐடியு
மாவட்ட செயலாளர் தோழர்
டி. முருகையன் அவர்களிடம் ஆண்டு சந்தாவுக்கான நிதியை வழங்கினார்.
கூட்டத்தில் உள்ளாட்சி சங்க மாவட்ட துணை தலைவர் தோழர் கே. சிவசுப்பிரமணியன் சங்க நிர்வாகிகள் தோழர்கள் எஸ். சுதாகர், எம். தேவி,
ஆர். மாரியம்மாள்
எம். நாடியம்மாள், எஸ். சுரேஷ்,. அஜித்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

தொடர்புடைய செய்தி