பட்டியல் சமூகத்தினர் (SC), பட்டியல் சமூகத்தினர் (ST) தொழில் தொடங்குவதை ஊக்குவிக்க 'அண்ணல் அம்பேத்கர் வணிக சாம்பியன்ஸ் திட்டம்' தமிழ்நாடு அரசால் கடந்தாண்டு கொண்டுவரப்பட்டது. இதன் மூலம், அரசு, தொழில்முனைவோருக்கு வங்கிகள் மூலம் கடன் பெற்றுத் தரும். இந்த திட்டத்தில் பயனாளர்களின் வயது உச்ச வரம்பு 55 ஆக உள்ளது. இதன்மூலம் இளைஞர்களின் வேலையில்லா திண்டாட்டமும் குறையும். விவரங்களுக்கு அரசின் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை இணையதளத்தை அணுகவும்.