FLASH: குரூப் 4 தேர்வு பாடத்திட்டம் மாற்றம்

50பார்த்தது
FLASH: குரூப் 4 தேர்வு பாடத்திட்டம் மாற்றம்
TNPSC குரூப் 4 தேர்வுக்கான பாடத்திட்டம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தேர்வர்களின் நலன், அரசுத்துறைகளின் தேவையை கருத்தில் கொண்டு தமிழ் தகுதி மற்றும் மதிப்பீட்டு தேர்வுக்கான பாடத்திட்டம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என TNPSC அறிவித்துள்ளது. மேலும், குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுக்கான பொதுத்தமிழ், பொது ஆங்கிலத்துக்கான பாடத்திட்டமும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. tnpsc.gov.in/tamil/syllabus.html என்ற இணையதளத்தில் மாற்றியமைக்கப்பட்ட பாடத்திட்டம் வெளியிடப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி