இறைவன் அருள் இந்த ஆட்சிக்கு இருக்கிறது - அமைச்சர் சேகர்பாபு
இறைவன் அருள் இந்த ஆட்சிக்கு இருக்கிறது என்பதற்கு இன்றைய நிகழ்வே சாட்சி என அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். திருவண்ணாமலையில் செய்தியாளர்களை சந்தித்த சேகர்பாபு, "எங்கள் முதல்வரை பொறுத்த வரை இன்னார் தேவை, இன்னார் தேவையற்றவர் என்று நினைப்பதில்லை. எல்லோருக்கும் எல்லாம் என நினைப்பவர். இதே போன்று திருவிழாக்களை சிறந்த முறையில் நடத்துவோம். திராவிட மாடலின் இந்த அறப்பணி தொடரும்" என்று பேட்டியளித்துள்ளார்.
நன்றி: News18 Tamil Nadu
நன்றி: News18 Tamil Nadu