கணவன், மனைவி மீது மோதிய பஸ் - சிசிடிவி வீடியோ

2060பார்த்தது
மயிலாடுதுறையில் இருந்து சிதம்பரம் நோக்கி சென்ற அரசு பேருந்து மூன்று சக்கர வாகனத்தில் மனைவியுடன் சென்ற மாற்றுத்திறனாளி மீது முழுவதும் சிசிடிவி காட்சிகள் என்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விபத்தில் மனைவியுடன் உயிர்த் தப்பிய மாற்றுத்திறனாளி படுகாயங்களுடன் தஞ்சாவூர் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சிசிடிவி காட்சியானது தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி