FBI இயக்குநராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் நியமனம்

65பார்த்தது
அமெரிக்கா அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டிரம்ப் நெருங்கிய ஆதரவாளரான காஷ் படேலை ஃபெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் (FBI) இயக்குநராக நியமித்துள்ளார். இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் ஆவார். டிரம்பின் சமூக ஊடக பதிவில், எஃப்.பி.ஐ.யின் அடுத்த இயக்குநராக காஷ்யப் 'காஷ்' படேல் பணியாற்றுவார் என்பதை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறேன். காஷ் ஒரு சிறந்த வழக்கறிஞர். ஊழலை அம்பலப்படுத்துவதற்கும், நீதியைப் பாதுகாப்பதற்கும், தனது வாழ்க்கையை செலவிட்டார் என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி