பொதுச் செயலாளரை சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர்

53பார்த்தது
பொதுச் செயலாளரை சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர்
திருவாரூர் நாகை நாடாளுமன்ற உறுப்பினராக நடைபெற்ற முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பெருவாரியாக வெற்றி பெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இந்திய கூட்டணி வேட்பாளர். வை செல்வராஜ் அவர்கள் மத்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் து. ராஜா அவர்களை அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்த நிகழ்வில் திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்ராயன் உடன் இருந்தார்.