மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவில் பங்குனி பெருவிழா கடந்த 18ஆம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கி விடை பெற்று வருகிறது நேற்று இரவு ஏழாவது நாளாக புஷ்ப பல்லக்கில் ராஜ அலங்காரத்தில் ராஜகோபாலசுவாமி வீதி உலா நடைபெற்றது யானை வாகன மண்டபத்தில் இருந்து தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக வந்த ராஜகோபால சுவாமிக்கு பக்தர்கள் வழிநெடுகிலும் பூக்கள் தூவி வழிபட்டனர் சுவாமி ராஜ வீதிகள் வழியாக கோவிலை அகைந்த்து. முக்கிய விழாவான தேர் திருவிழா இரண்டாம் தேதி நடைபெற உள்ளது.