ஹூசைனி நடித்துள்ள திரைப்படங்கள் இவைதான்

73பார்த்தது
ஹூசைனி நடித்துள்ள திரைப்படங்கள் இவைதான்
பிரபல கராத்தே வீரராகவும், வில்வித்தை பயிற்சியாளராகவும், நடிகராகவும் பன்முகத்திறமையுடன் அறியப்பட்டு வந்த ஹூசைனி நேற்று நள்ளிரவில் காலமானார். இவர் தமிழ் சினிமாவில், 1986ஆம் ஆண்டு வெளியான புன்னகை மன்னன் படத்தில் முதன்முதலில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வேலைக்காரன், பறவைகள் பலவிதம், வேடன், பத்ரி, காத்துவாக்குல ரெண்டு காதல், சென்னை சிட்டி கேங்ஸ்டர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். பெரும்பாலான படங்களில் சண்டைப் பயிற்சியாளராகவே நடித்திருக்கிறார்.

தொடர்புடைய செய்தி