தவெக ஆண்டு விழா: வீட்டிலிருந்து புறப்பட்டார் விஜய்

58பார்த்தது
தவெக 2ம் ஆண்டு தொடக்க விழா இன்று (பிப். 26) மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் நடக்கிறது. இதையடுத்து கட்சியினர் அங்கு குவிய தொடங்கியுள்ளனர். இதனால் பூஞ்சேரி செல்லும் ECR சாலையில் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இந்த நிலையில் ஆண்டு விழாவில் பங்கேற்பதற்காக நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் இருந்து விஜய் சற்றுமுன்னர் புறப்பட்டார். 

நன்றி: PTTV

தொடர்புடைய செய்தி