கும்பமேளாவுக்கு வராதீங்க.. பிரயாக்ராஜ் மக்கள் வேண்டுகோள்

63பார்த்தது
கும்பமேளாவுக்கு வராதீங்க.. பிரயாக்ராஜ் மக்கள் வேண்டுகோள்
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளா விழாவுக்கு வரும் பக்தர்களால், தங்களது அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படுவதால் பக்தர்கள் வர வேண்டாம் என பிரயாக்ராஜ் மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். கடவுளை நேசிப்பவர்கள் தயவு செய்து இங்கு வரவேண்டாம். கங்கையும், சங்கமும் எங்கும் சென்றுவிடாது. சில நாட்களுக்குப் பிறகு வந்தால் நிம்மதியாகவும், அமைதியாகவும் நீராடலாம். தற்போது இங்குள்ள சாலைகள் போக்குவரத்து நெரிசலால் திணறுவதாக கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி