தவெக ஆண்டு விழா.. படையெடுத்த நிர்வாகிகளால் ஸ்தம்பித்த ECR

72பார்த்தது
தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கி கடந்த பிப்.2ம் தேதியுடன் ஓராண்டு நிறைவடைந்தது. இந்த நிலையில், தமிழக வெற்றிக்கழகத்தின் 2-ம் ஆண்டு தொடக்க விழா மாமல்லபுரம் பூஞ்சேரியில் உள்ள சொகுசு விடுதியில் இன்று (பிப்.26) நடைபெறுகிறது. இதனை பொதுச்செயலாளர் ஆனந்த் பூஜை செய்து தொடங்கிவைத்துள்ளார். நிகழ்ச்சிக்கு தவெக நிர்வாகிகள் திரளாக செல்லத்தொடங்கியுள்ளனர். இந்நிலையில், பூஞ்சேரி செல்லும் ECR சாலையில் ஒரு மணி நேரமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

நன்றி: தந்தி

தொடர்புடைய செய்தி