மன்னார்குடியில் அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டம்

74பார்த்தது
அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம்

சொத்து வரி உயர்வு விலைவாசி உயர்வு மின் கட்டண உயர்வு என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகராட்சி அலுவலகத்தில் இருந்து தஞ்சை சாலை வரை அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர் இதில் முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கலந்து கொண்டார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி