பரவசத்துடன் திருத்தேரோட்டம் திருவிழா

582பார்த்தது
சென்னை திருவொற்றியூரில் பழமை வாய்ந்த கோயிலாக கருதப்படும் ஸ்ரீ தியாகராஜா சுவாமி வடிவுடை அம்மன் திருக்கோயிலில் மாசி பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு ஏழாம் நாள் திருவிழாவான இன்று 41 அடி உயரம் உள்ள திரு தேரினை சிறப்பு பூஜைகள் செய்து பக்தர்கள் சிவனடியார்கள் திரளான பெண்கள் பக்தி பரவசத்துடன் திருத்தேரோட்டம் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி