திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம்

74பார்த்தது
திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம்
திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் கும்மிடிப்பூண்டி 5 சென்டிமீட்டர் பள்ளிப்பட்டு 2. 5 சென்டிமீட்டர் ஆர்கே பேட்டை 3. 2 சென்டிமீட்டர் சோழவரம் 5. 7 சென்டிமீட்டர் பொன்னேரி 6. 1 சென்டிமீட்டர் செங்குன்றம் 4. 9 சென்டிமீட்டர் ஜமீன் கொரட்டூர் 3. 4 சென்டிமீட்டர் பூந்தமல்லி 3. 5 சென்டிமீட்டர் திருவாலங்காடு 7. 2 சென்டிமீட்டர் திருத்தணி 2. 1 சென்டிமீட்டர் பூண்டி 5. 2 சென்டிமீட்டர் தாமரைப்பாக்கம் 4. 9 சென்டிமீட்டர் திருவள்ளூர் 6. 3 சென்டிமீட்டர் ஊத்துக்கோட்டை 4. 2 சென்டிமீட்டர் ஆவடி 10. 8 சென்டிமீட்டர் என மாவட்டத்தில் சராசரியாக 50 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது

தொடர்புடைய செய்தி