சரிந்து விழுந்த ராட்சசன் பேனர்: தப்பிய உயிர்கள்

68பார்த்தது
திருவள்ளூர்: அடுத்தடுத்து சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலை ஓரம் மாவட்ட ஆட்சியரகம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் நுழைவு வாயில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் நுழைவு வாயில் என வரிசையாக நிற்க வைக்கப்பட்டிருந்த நான்கு ராட்சச பேனர்கள் பலத்த காற்றுடன் கொட்டி தீர்த்த கனமழையின் போது தலை குப்புற கவிழ்ந்து விழுந்தது இதில் ஆட்சியரகம் எதிரே ஆட்டோ மூன்று தனியார் பள்ளி குழந்தைகளுடன் ஐந்து பேருடன் நின்று கொண்டிருந்தபோது அதன் மீது விழுந்து நொறுங்கியது இதில் அதிர்ஷ்டவசமாக ஐந்து பேர் உயிர் தப்பினர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி