இந்தி திணிப்பை தமிழகம் ஒருபோதும் ஏற்காது

82பார்த்தது
இந்தி திணிப்பை தமிழகம் ஒருபோதும் ஏற்காது
தமிழ்நாடு அரசு எந்த தருணத்திலும் புதிய கல்வி கொள்கையை ஏற்கவில்லை என்பதை ஆணித்தரமாக கூறுகிறேன். தமிழ்நாட்டுக்கான கல்வி நிதியை வழங்காமல் இருப்பது மாநிலத்தின் கல்வி வளர்ச்சியை தடுப்பது மட்டுமல்லாமல் கூட்டாட்சி தத்துவத்தை மீறுவதாக உள்ளது. புதிய கல்விக் கொள்கை என்பது மறைமுகமாக இந்தியை திணிக்கவே வழி வகுக்கிறது என கல்வித்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி சோமு பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்தி