அதிமுக வாக்கு சேகரிப்பு :திருவொற்றியூர் 3வது வட்டம்

59பார்த்தது
அதிமுக வாக்கு சேகரிப்பு :திருவொற்றியூர் 3வது வட்டம்
2024 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அதிமுக வெற்றி வேட்பாளர் ராயபுரம் மனோ அவர்களை ஆதரித்து திருவொற்றியூர் 3வது வட்டத்தில் வட்ட கழக செயலாளர் E. மச்சவேல் அவர்கள் தலைமையில் அதிமுக விற்கு வாக்கு சேகரிக்கப்பட்டு. உடன் கழக நிர்வாகிகள் , கூட்டணி கட்சி நிர்வாகிகள் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி