மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை தேதி வெளியீடு

73பார்த்தது
மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை தேதி வெளியீடு
தமிழ்நாட்டில் 10,11 மற்றும் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் அரசு சார்பில் பொதுத் தேர்வு நடத்தப்படுவது வழக்கம். செய்முறை தேர்வு தொடங்கி எழுத்துத் தேர்வு நடைபெறும். அந்த வகையில் இந்தாண்டிற்கான 2024-25 கல்வியாண்டிற்கான பொதுத் தேர்வு அட்டவணை நாளை மறுநாள் (அக்.14) வெளியிடப்படுகிறது. இதனை, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிடுகிறார். தொடர்ந்து, பொதுத் தேர்வு முடிவுகள் குறித்த தகவல்களும் வெளியாகவுள்ளன.

தொடர்புடைய செய்தி