திருவள்ளூர்: கர்ப்பிணி பெண்கள் தரையில் அமர்ந்து சிகிச்சை பெறும் அவலம்

59பார்த்தது
திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பரிதவிக்கும் கர்ப்பிணி பெண்கள்: தரையில் அமர்ந்து சிகிச்சை பெறும் அவலம் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தாய் சேய் நலப் பிரிவில் கர்ப்பிணி பெண்கள் போதிய படுக்கை வசதியின்றி தரையில் அமர்ந்து சிகிச்சை பெற்று வரும் அவல நிலை தொடர்கிறது. 6 மாடிக் கட்டடம் கொண்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கூடுதல் படுக்கைகள் ஏற்பாடு செய்ய வேண்டும் என மருத்துவர்களிடம் கர்ப்பிணி நோயாளிகள் தரையில் அமர்ந்து சிகிச்சை பெற்று வரும் நிலையில் வேதனையோடு கோரிக்கை வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி