சிறுவாபுரி முருகன் கோவிலுக்கு வந்த தம்பதியை தாக்கிய வியாபாரிகள். மாலை வாங்குவதில் ஏற்பட்ட வாக்குவாதத்தால் சுத்துப்போட்ட வியாபாரிகள்மீட்டு அனுப்பிவைத்த காவலர் சமூக வலைதளங்கள் பரவி வருகிறது
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சிறுவாபுரி பாலசுப்பிரமணியசாமி திருக்கோவில் சாமி கும்பிட வந்த பக்தர்கள் அங்கு கோவில் அருகே இருந்த மாலை கடையில் மாலை வாங்க சென்ற போது அங்கிருந்த வியாபாரி இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவர்கள் தாக்கிய போது ஆரணி காவல்துறையினர் அவர்களை மீட்டு அனுப்பி வைத்தனர் இந்த வீடியோ காட்சிகள் வாட்ஸ் அப் மற்றும் சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.