மாதவரம்: ரெட்டேரி உபரி நீர் சூழ்ந்து வெள்ளகாடாய் காட்சி

81பார்த்தது
சென்னை புழல் வெஜிடேரியன் நகர் 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை ரெட்டேரி உபரி நீர் சூழ்ந்து வெள்ளகாடாய் மாறியது மக்கள் தவிப்பு. மாதவரம் வடபெரும்பாக்கம் கிராண்ட் லைன் வழியாகச் செங்குன்றம் செல்லும் நெடுஞ்சாலை துண்டிப்பு வாகனங்கள் ஆறு கிலோமீட்டர் தூரம் சுற்றிக்கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்

தொடர்புடைய செய்தி