வல்லூர் தேசிய அனல் மின் நிலையத்தில் தமிழ்நாடு மின் கழக தொழிலாளர் முன்னேற்ற கழகம் சார்பில் தங்க கொடியேற்றி வைத்து முதல்வர்
மு க ஸ்டாலின் பிறந்த நாளை ஒட்டி
திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் எம்எஸ்கே ரமேஷ் ராஜ் பொது மக்களுக்கு இனிப்பு புடவை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார் இதில் தொமுச மாநில பொதுச் செயலாளர் மணிபாலன் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் சிம்சன் கடந்த 12 ஆண்டு காலமாக பணி புரியும்
2000 ஒப்பந்த பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய மத்திய மாநில அரசுகளிடம் வலியுறுத்த வேண்டும் என கோரிக்கை மனுவை வழங்கினர்