ஐபிஎல் கிரிக்கெட்டில் 300 ரன்கள் அடிக்கலாம்.. சுப்மன் கில் அதிரடி

68பார்த்தது
ஐபிஎல் கிரிக்கெட்டில் 300 ரன்கள் அடிக்கலாம்.. சுப்மன் கில் அதிரடி
கேப்டன் பொறுப்பையும், பேட்டிங்கையும் தனித்தனியாக கவனிப்பது சிறந்தது என்று குஜராத் டைட்டன்ஸ் ஐபிஎல் அணி கேப்டன் சுப்மன் கில் கூறினார். "ஒவ்வொரு போட்டியிலும் புதிய அனுபவங்களை கற்றுக்கொள்கிறேன். ஒவ்வொரு வீரரும் தனித்தன்மையுடன் வருகிறார்கள். விளையாட்டின் வேகம் ஒரு நிலைக்கு வந்துவிட்டது, இனி ஒரு போட்டியில் 300 ரன்கள் அடிக்க முடியும் போலவே தெரிகிறது. அதன் அருகில் சென்றுள்ளோம்" என்றார்.

தொடர்புடைய செய்தி